மரியா ஷரபோவாவுக்கு டெண்டுல்கர் என்றால் யார் என தெரியவில்லை என்ற செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.
மரிய இருதயம் யார் என தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்?
மரிய இருதயம் ஒன்பது முறை கேரம்போர்டு தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர். இரு முறை காரம்போர்டு உலககோப்பை போட்டியில் வென்றவர். 1997ல் இதற்காக விளையாட்டுக்கு கொடுக்கபடும் மிக உயர்ந்த விருதான அர்ச்சுனா விருதை வாங்கியவர்.

இத்தனை சாதனைகள்
செய்தும் இவரை யாரும் கண்டுகொள்ளாதது மட்டும் அல்ல, அவரே சொல்வது போல்
"ஒன்பது முறை இந்திய சாம்பியன் பட்டம் வாங்கியும் என்னை பற்றி ஒரு
பத்திரிக்கையில் கூட துண்டு செய்தி கூட வரவில்லை. சரி, உலகசாம்பியன் பட்டம்
பெற்ற பின் அதை எழுதியே தீர்வார்கள் என நினைத்தேன். ஆனால் அதைகூட எந்த
பத்திரிக்கையிலும் எழுதவில்லை.."
இவரது மனைவி ஸ்கூட்டரில் பில்லியனில் உட்கார்ந்து வருகையில் லாரி மோதி மரணம் அடைந்தார். கார் ஓட்டும் பொருளாதார நிலையில் எல்லாம் அவர் இல்லை. இந்த நிலையில் தான் இந்திய ஸ்போர்ட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நாம் அதனால் மரியா ஷரபோவாவை குற்றம் சொல்வதில் பொருள் இல்லை..
http://en.wikipedia.org/wiki/A._Maria_Irudayam
https://www.facebook.com/pages/Maria-Irudayam/249489478439948
Relaxplzz

!['மரியா ஷரபோவாவுக்கு டெண்டுல்கர் என்றால் யார் என தெரியவில்லை என்ற செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.
மரிய இருதயம் யார் என தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்?
மரிய இருதயம் ஒன்பது முறை கேரம்போர்டு தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர். இரு முறை காரம்போர்டு உலககோப்பை போட்டியில் வென்றவர். 1997ல் இதற்காக விளையாட்டுக்கு கொடுக்கபடும் மிக உயர்ந்த விருதான அர்ச்சுனா விருதை வாங்கியவர்.
இத்தனை சாதனைகள் செய்தும் இவரை யாரும் கண்டுகொள்ளாதது மட்டும் அல்ல, அவரே சொல்வது போல் "ஒன்பது முறை இந்திய சாம்பியன் பட்டம் வாங்கியும் என்னை பற்றி ஒரு பத்திரிக்கையில் கூட துண்டு செய்தி கூட வரவில்லை. சரி, உலகசாம்பியன் பட்டம் பெற்ற பின் அதை எழுதியே தீர்வார்கள் என நினைத்தேன். ஆனால் அதைகூட எந்த பத்திரிக்கையிலும் எழுதவில்லை.."
இவரது மனைவி ஸ்கூட்டரில் பில்லியனில் உட்கார்ந்து வருகையில் லாரி மோதி மரணம் அடைந்தார். கார் ஓட்டும் பொருளாதார நிலையில் எல்லாம் அவர் இல்லை. இந்த நிலையில் தான் இந்திய ஸ்போர்ட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நாம் அதனால் மரியா ஷரபோவாவை குற்றம் சொல்வதில் பொருள் இல்லை..
http://en.wikipedia.org/wiki/A._Maria_Irudayam
https://www.facebook.com/pages/Maria-Irudayam/249489478439948
@[297395707031915:274:Relaxplzz]'](https://scontent-lax.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s480x480/10987437_904723289578001_7186117901728408749_n.jpg?oh=11ea5f7d8ade02e84992fc934f1ddb5f&oe=55872CA2)
No comments:
Post a Comment